Friday, May 6, 2016

Study help Contact me : Mathivanan VR Mob : 9840448143

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதி நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரி விண்ணப்ப படிவம் வாங்குவதற்கு கூட முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாணவர்கள் எவரேனும் உங்களுக்கு தெரிந்தால் தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளவும். Interview செய்து தேர்ந்தெடுக்கும் மாணவ மாணவியருக்கு அவர்கள் பொறியியல் கல்லூரியில் படிக்க ரூபாய் இருபதாயிரம் வரை உதவித் தொகை வழங்கப்படும் . ஐந்து பேருக்கு

Contact me : Mathivanan VR

Mob : 9840448143

No comments:

Post a Comment