---------அஸ்த்திரம்------- உயிரை போத்தியிருக்கும் உடல் அஸ்த்திரம் அல்ல. சீர்குலைக்கும் மனதின் உடலைப் பேணி காக்கும் உயிரே அஸ்த்திரம். நிலையற்ற உடலை நிலையாக ஒழுங்கு படுத்தும் உயிரின் பிரம்மமே பிரமாஸ்த்திரம்.
No comments:
Post a Comment