Saturday, May 28, 2016

தூரதரிசன சித்தி மந்திரம்...!

!!

செவ்வாய்க்கிழமை அன்று இரவு 10 மணி அல்லது அதற்கு மேல் விளக்கேற்றி விநாயகரை எழுந்தருளச் செய்து விநாயகர் படம் வைத்து முன்னால் அவல், பொரிகடலை,வெற்றிலை, பாக்கு, பாயசம்,கொழுக்கட்டை, தேங்காய்த் துண்டுகள்,வெல்லம் நைவேத்தியமாகப்  படைக்கவும்.ஒரு மஞ்சள் விரிப்பு விரித்து அதில் வடக்கு நோக்கி அமர்ந்து மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்கவும்.
குறைந்தது 500 எண்ணிக்கை ஜெபித்து வர அவரவர் புண்ய பலனுக்கு ஏற்ப 6 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் சித்தி ஏற்படும்.பின்னர் எங்கேனும் நடக்கும் விஷயங்களை அறியவேண்டுமென்றால் வடக்கு நோக்கி அமர்ந்து கண்களை மூடிச் சில தடவைகள்  மந்திரத்தைச் சொல்ல நாம் வேண்டிய காட்சி புருவ நடுவில் தோன்றும்.இதைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.
அப்படிச் செய்தால் சாபம் ஏற்பட்டு  வறுமை உண்டாகும்.

மந்திரம்:-
ஓம் கம் மம பூத பவிஷ்ய தர்ஷய தர்ஷய ஓம் கம் ஓம் பட் ||

No comments:

Post a Comment