உடல் எடையை குறைக்கலாம்.
உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தியானம் பயிற்சியளிக்கபடும் 10 am - 12 am,2 pm - 4.pm எல்லா செல்வவளமும், நலமும்,வளமும், வளர்சியும் என் வாழ்வில் நிறைந்துள்ளது
Ct +91 9442697902 சென்னை 10,11,12,13,14,15/5/16
வேலூர்
திருவள்ளூர்,காஞ்சிபுரம், திருவண்ணாமலை,வேலூர், பாண்டிச்சேரி, கடலூர், விழுப்புரம்,சித்தூர்
சேலம் 10,11,12,13,14,15/5/16
தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல்,, பெங்களூர்,
கோயம்புத்தூர்,
திருப்பூர்,ஈரோடு,நீலகிரி,மைசூர்
திருச்சிராப்பள்ளி
கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைகால்
மதுரை
திண்டுக்கல்,தேனி, விருதுநகர், சிவகங்கை,இராமநாதபுரம், திருநெல்வேலி,தூத்துக்குடி,கன்னியாகுமரி,திருவணந்தபுரம்
Ct +91 9442697902
நாம் தியானம் செய்வோம்.
அனைவருக்கும் தியானம் கற்பிப்போம்.
அன்னாசிப்பழம் ‘பூந்தாழப் பழம்’ என்ற தமிழ்ப்பெயரால் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் அனாஸ் சாட்டிவிஷ் ஸ்கல்ட் (AnnasSativisSchult).l அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ஏ, பி, சி சத்துகள் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துக்களைக் கொண்ட அன்னாச்சிப் பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும்.
l அன்னாசிப்பழச் சாற்றுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒரு பக்கத் தலைவலி, வாய்ப்புண், மூளைக்கோளாறு, ஞாபகசக்தி குறைவு போன்ற நோய்கள் குணமடையும்.
l நிற்காமல் தொடரும் விக்கல் நிற்க, ஒரு பாலாடை அளவு சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்தலாம். மலச்சிக்கல் தீர, இதில் இரண்டு மடங்கு சாற்றை அருந்த குணம் பெறலாம்.
l மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசிப் பழச் சாற்றை சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள். இரத்தம் இழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு பழச்சாறு சிறந்த டானிக். பித்தத்தால் ஏற்படும் காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் நீங்க அன்னாசி ஒரு சிறந்த மருந்தாகும்.
l தொடர்ந்து நாற்பது நாள் இப்பழத்தை உண்டால் தேகத்தில் ஆரோக்கியமும், பளபளப்பும் ஏற்படும். பித்தத்தைக் குறைக்கும் தன்மை உடையது.
l இதயம் தொடர்பான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள அன்னாசிப் பழத்தை நாமும் சாப்பிட்டு பயன டையலாம்.
அன்னாசிப் பழ ஜூஸ்
அன்னாசி பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்னும் நொதி உள்ளது. மேலும் இதில் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் இருப்பதால், இது தொண்டையில் ஏற்படும் எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை குணமாக்கும்
இலவச தியானப் பயிற்சியளிக்கபடும்!!! . 6am - 7am முன்பதிவு செய்து நேரில் வரவும். Ct: 9442697902 எல்லா செல்வவளமும், நலமும், வளமும், வளர்சியும் என் வாழ்வில் நிறைந்துள்ளது
Districts - மாவட்டங்கள்
1 Ariyalur - அரியலூர், 2 Chennai - சென்னை, 3 Coimbatore - கோயம்புத்தூர், 4 Cuddalore - கடலூர், 5 Dharmapuri - தர்மபுரி, 6 Dindigul - திண்டுக்கல், 7 Erode - ஈரோடு, 8 Kancheepuram - காஞ்சிபுரம், 9 Kanyakumari - கன்னியாகுமரி, 10 Karur - கரூர், 11 Krishnagiri - கிருஷ்ணகிரி, 12 Madurai - மதுரை, 13 Nagapattinam - நாகப்பட்டினம், 14 Namakkal - நாமக்கல், 15 Perambalur - பெரம்பலூர், 16 Pudukottai - புதுக்கோட்டை, 17 Ramanathapuram - இராமநாதபுரம், 18 Salem - சேலம், 19 Sivaganga - சிவகங்கை, 20 Thanjavur - தஞ்சாவூர், 21 The Nilgiris - நீலகிரி, 22 Theni - தேனி, 23 Thiruvallur - திருவள்ளூர், 24 Thiruvannamalai - திருவண்ணாமலை, 25 Thiruvarur - திருவாரூர், 26 Thirunelveli - திருநெல்வேலி, 27 Tiruppur - திருப்பூர், 28 Trichy - திருச்சிராப்பள்ளி, 29 Tuticorin - தூத்துக்குடி, 30 Vellore - வேலூர், 31 Villupuram - விழுப்புரம், 32 Virudhunagar - விருதுநகர்
அறிவு, ஆரோக்கியம்,அமைதி,ஆனந்தம் பெற
இலவச தியானப் பயிற்சியளிக்கபடும் முன்பதிவு செய்து நேரில் வரவும்.
Ct: 9442697902
தியானத்தின் பலன்கள்
மனஅமைதி கிடைக்கும்.
படபடப்பு குறையும்
நினைவாற்றல் அதிகரிக்கும்.
நல்ல ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
வேலை செய்யும் ஆற்றல் அதிகமாகும்.
ரத்த அழுத்தம் குறையும்.
ஆஸ்துமா குணமாகும்.
அனைத்து நோய்களையும் குணப்படுத்த முடியும்
ஆயுள் அதிகரிக்கும்.
எளிமையானது
மிகப்பெரிய கணக்குகளை சுலபமாக தீர்க்க. துல்லியமான விடை
மனகணக்காகவே காணலாம்
மிக விரைவானது
நேரடியாக விடை காணலாம்
எந்தநிலையிலும் கணக்குகளை சுலபமாக தீர்க்க
எந்த உபகரண உதவியின்றி கணக்குகளை சுலபமாக தீர்க்க
ஒருமுறை கண்ணால் பார்த்ததுமே மனதில் பதிய வைக்கும் கம்ப்யூட்டர் மூளையை பெற .
5 நாள் ஆகியும் படிக்க முடியாத பாடத்தை 5 நிமிடத்தில் படித்து முடிக்க.
ஒரே நாளில் நினைவாற்றலை 30 மடங்கும்,படிக்கும் ஆற்றலை 25 மடங்கும் அதிகரிக்க.
உங்கள் மூளை மெமரி கார்டை போல மாறும்.
மின்னல் வேகத்தில் எந்த கணக்கும் செய்யலாம் வாங்க.. [ Speed Maths]
TNPSC , UPSC, தேர்வில் One Word தேர்வில் கேள்விகளுக்கு மிக மிக எளிதில் தயாராகலாம் .
அனைவரும் கலந்கொள்ளலாம் .
மாநில அளவில் மதிபெண் பெறுவது ...!
ஒரு டீகுடிப்பதை விட எளிதானது ...!I
பயிற்சி 1½ மணி நேரம் தானே
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.ஞாபக சக்தி அதிகரிக்கும்
தியான பயிற்சியளிக்கபடும் 10 am - 12 am,2 pm - 4.pmMind power Chennai +91 9442697902
positive thinking
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்..
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும். ஆக்சிஜன் உபயோகத்தை கட்டுக்குள் வைக்கிறது.
இதய துடிப்பு வேகமாக இருந்தால் அதை கட்டு படுத்துகிறது.
உயர் ரத்த அழுத்த பிரச்சினையை குறைக்கிறது.
உங்கள் மனதை பரப்பரப்பில் இருந்து நிம்மதி அடைய செய்கிறது.
நம்முடைய உடல் பகுதிகள் சீராக இயங்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கலாம்.
உடலிற்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும்.
உடல் சக்தி வீணாவதை தடுக்கும்.
தன்னம்பிக்கையை ஏற்ப்படுத்தும்.
மூளை செயல்பாட்டை அதிகரிக்கும்.
ஞாபக சக்தி அதிகரிக்கும்.
தேவையில்லாமல் கோபப்படுவதை குறைக்கும்.
மாணவர்களின் படிக்கும் சக்தி அதிகரிக்கும்.
பேராசையை தவிர்க்கும்.
உடலின் சக்தி,வேகம் அதிகரிக்கும்.
கண்பார்வை அதிகரிக்கும்.
அமைதியான மன நிலையை கொடுக்கும்.
மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும்.
முடிவு எடுக்கும் திறனை அதிகபடுத்தும்.
மற்றவர்களிடம் இருந்து உங்களின் நிலையை அதிகரிக்கும்.
போதை பொருளுக்கு அடிமையாகி இருந்தால் மீண்டு வர துணை புரியும்.
ஓயாமல் எதையாவது யோசித்து கொண்டிருப்பதை தடுத்து மனதை ஒருநிலை படுத்தும்.
சுவாச பிரச்சினைகளை தீர்க்கும்.
புகை பழக்கத்தில் இருந்து மீள முடியும்.
எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க உதவும்.
லட்சியங்களை எளிதில் அடைய உதவும்.
ஒரு தகவலை உள்வாங்கும் திறனை அதிகரிக்கும்.
எந்த விஷயத்தையும் பெரிது படுத்தாமல் மன்னிக்க மனதை தயார் செய்யும்.
நீங்கள் கடவுள் நம்பிக்கை உடையவராக இருந்தால் தங்களுக்கும் இறைவனுக்கும் இடையே இனம் புரியாத ஆழமான உணர்வை உருவாக்கும்.
நண்பர்கள் வட்டம் பெருகும்.
தக்க சமயத்தில் தகுந்த முடிவை எடுக்கும் திறனை அதிகர்க்கும்.
சமூகத்தில் தங்களின் நிலை உயரும்.
கிடைத்தாதை வைத்து சந்தோசப்படும் அறிவை கற்று கொடுக்கும்.
மன அழுத்தம், மனநோய் உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட உதவி புரியும்.
சமூக அக்கறை அதிகரிக்கும்.
எதுக்காவும் யாரிடமும் கோபப்படுவதை தவிர்க்கும்.
தூக்கம் வராமல் கஷ்ட படுபவர்கள் படுத்த உடனே தூக்கம் நன்றாக வரும்.
தூக்கத்தில் கண்ட கனவுகள் வருவதை தவிர்த்து நிம்மதியாக தூங்க முடியும்.
மருத்துவமனைக்கு செல்லும் தேவையை குறைக்கும்.
மருந்து மாத்திரைகளிடம் இருந்து உங்களை விடுவிக்கும்.
மாணவர்கள் பாடங்கள் கவனிக்கும் திறனை அதிகர்க்கும்.
தற்காப்பை உருவாக்கும்.
வாழ்க்கையின் மேடு,பள்ளங்களை பக்குவமாக கையாள மனதை தயார்படுத்தும்.
வயதிற்கேற்ற மன முதிர்வை உருவாக்கும்.
இசையில் நாட்டமுள்ளவர்களுக்கு கலைத்திறனை அதிகரிக்கும்.
ரத்த சுத்திகரிப்பை அதிகரிக்கும்.
நீங்கள் மறந்துவிட்ட சில முக்கிய நிகழ்வுகளை ஞாபகபடுத்தும்.
உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்களை நீக்கும்.
உடலில் உள்ள கொழுப்பு சத்தையை குறைக்க உதவும்.
இதய நோய்களை கட்டுபடுத்தும்.
உடலில் உள்ள ஹார்மோன்களின் செயல்பாட்டை சீர்படுத்தும்.
வியர்வை அதிகம் வெளியேறுவதை சீர்படுத்தும்.
தலைவலி பிரச்சினை உள்ளவர்கள் அதற்க்கு தீர்வு காணலாம்.
ஆஸ்த்மா நோயிலிருந்து பூரண குணமடையலாம்.
தீய பழக்கங்களை ஒழிக்கும்.
நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
கற்பனை திறன் அதிகரிக்கும்.
மற்றவர்கள் கூறும் அறிவுரையை தட்டி கழிக்காமல் பொறுமையோடு கேட்டு அதன்படி நடக்கும் மனநிலையை உருவாக்கும்.
உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும்.
உங்களின் அறிவுத்திறன் வளரும் விகிதம் அதிகமாகும்.
பெரியவர்களை மதித்து நடக்கும் உயரிய மனம் உருவாகும்.
உங்களுக்கு இருக்கும் கடமைகளை உணர செய்யும்.
கடமைகளில் வெற்றியும் பெறச்செய்யும்.
நலம், செல்வ வளர்சி,
வளமுடன்,வாழ்க 100 %
நினைவாற்றல்பெற, வெற்றி,
யோகங்கள், ஆரோக்கியம்,
அமைதி, ஆனந்தம் பெற,
குடும்ப நலம் வேலை வாய்ப்பு பெற,
மகப்பேறு இன்மை,
திருமண தடை,
நாக தோஷம்,
நினைத்தது நடக்கும்
நலம்,வளமுடன்,வாழ்க
100 % நினைவாற்றல் பெற
காதல் கணவன் மனைவி பிரச்சனை திர?
தொழில்பெருக மேன்மை பெற
பணவரவு பெருக அதிகரிக்க?
மனதுத்கு பிடித்தவர் நினைத்தவர்
தேடி வர பிரிந்தவர் சேர?
கல்வி இட்சியம் நிரைவேற?
சினிமா துறையில்
கோர்ட்டு வழக்கு ஜெயிக்க
விற்காத வீடு / நிலம் விற்க
பதவி உயர்வு கிடைக்க
எதிரிகள் நம்மை விட்டு விலக
படிப்பில் சிறக்க,
வியாபாரம் பெருக,
பதவி உயர்வு பெற,
திருமண தடை நீங்க,
கணவன் மனைவி பிரச்சனை அகல,
சகல குடும்ப அலுவலக பிரச்சனை தீர,
உதிரப்போக்கு வெள்ளைப்படுதல் நீங்க,
பகைவர் பணிய, வறுமை ஒழிய
பணம் பெருக,
கடன் தீர, வழக்கு வெல்ல ,
வேலை கிடைக்க,
பயம் , மறதி ,துக்கம் ,நடுக்கம் போக,
பிள்ளைகள் சொல்படி கேக்க,
கடன் வசூல் ஆக,
பரிட்சை ,போட்டியில் வெல்ல ,
கழுத்து மார்பு இடுப்பு மூட்டுவலி தீர
,காணாமல் போன ஆள் -பொருள் கிடைக்க,
கிரகங்களின் பாதிப்புகள் நீங்க,
குடும்ப பிரச்சனைகள் தடைகள் நோய்கள் எல்லா பிரச்சனைகளுக்கும்
உடனே தீர்வுக்ககு
நாம் தியானம் செய்வோம். அனைவருக்கும் தியானம் கற்பிப்போம். தியானம் பயிற்சியளிக்கபடும் 10 am - 12 am,2 pm - 4.pm ct + 91 9442697902
No comments:
Post a Comment