Sunday, May 22, 2016

விரைவில் செல்வந்தராகத் தாந்த்ரீக ரகசியம் !!!

பவளமல்லிச் செடியின் வேரில் ஒரு சிறு துண்டும்,11 சிறிய வெள்ளைக் குண்டுமணியும் சேர்த்து ஒரு தாயத்தில் அடைத்துத் தூப,தீபம் காண்பித்து இடுப்பில் கட்டிக்கொள்ள  விரைவில் செல்வந்தராகலாம்.
வெண்குண்டுமணி என்பது சிகப்புக் குண்டுமணி போலவே இருக்கும் இதைச்  சேர்த்து ஜெபமாலையும் செய்கிறார்கள்.

தன ஆகர்ஷண ரகசியம்

நொச்சிச் செடிக்கு வெள்ளிக்கிழமை அன்று காப்புக்கட்டி அதன் ஆணிவேரை எடுத்து சந்தனம்,குங்குமம் தடவித் தூபம்,தீபம் காண்பித்து உங்கள் பர்சில் அல்லது கேஷ் லாக்கரில் வைத்துக்கொள்ள எந்த வழியிலாவது பணம் உங்களிடம் வந்து கொண்டே இருக்கும்.

No comments:

Post a Comment