Saturday, April 8, 2017

Naam thamilar. Rk ngr election

[4/9, 10:26 AM] ‪+91 94449 90614‬: குப்பையைப் போடுபவர்களை மதிப்பாகவும், குப்பையை அள்ளுபவர்களை இழிவாகவும் பார்க்கிற மக்களின் உளவியல் சிந்தனையை மாற்ற வேண்டும் : #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 10:27 AM] ‪+91 94449 90614‬: பிறருக்குக் கிடைக்காததை தனக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற உளவியல் சிந்தனையில்தான் இலஞ்சமும், ஊழலும் பிறக்கிறது.
- #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 10:29 AM] ‪+91 94449 90614‬: ஒவ்வொருவரும் தனது வீட்டு மாடியில் தொட்டியில் தண்ணீர் வைத்து பறவைகளின் தாகம் தணிக்க வேண்டும் : #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 10:42 AM] ‪+91 94449 90614‬: இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல! அனைத்து உயிர்களுக்குமானது. இவ்வுலகம் பூச்சிகளுடையது.  -  #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 11:01 AM] ‪+91 94449 90614‬: ஒரு அங்குலம் ஆற்று மணல் உருவாக 100 ஆண்டுகளாகும். இங்கு 50 அடி ஆற்று மணலை அள்ளிக் கொண்டு போனால் அது உருவாக எத்தனை ஆண்டுகளாகும்? #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 11:13 AM] ‪+91 94449 90614‬: கட்சியைக் காப்பாற்றுவதையே இலட்சியமாகக் கொண்டிருந்தால் எந்த இலட்சியத்தைக் காப்பாற்றக் கட்சி தொடங்கினார்கள்? #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 11:20 AM] ‪+91 94449 90614‬: வாக்குக்கு காசு கொடுப்பவர்கள் மக்கள் சேவைக்கு வருவார்களா? தனது சுயஇலாப தேவைக்கு வருவார்களா? என அறிவார்ந்த மக்கள் சிந்திக்க வேண்டும் #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 11:24 AM] ‪+91 94449 90614‬: தனிமனித அபிமானங்களை விடுத்து, தத்துவத்தை தலைமையேற்கிற போக்கு உருவாகவேண்டும். அதுதான் அறிவார்ந்த சமூகத்திற்கு இலக்கணமாய் இருக்கும் : #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 11:25 AM] ‪+91 94449 90614‬: அழுவதனால் எதையும் அடைந்துவிடமுடியாது
ஆறுதலால் காயங்கள் ஆறாது
தூரல்களால் பயிர்கள் விளையாது
என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல் "இலவசம்"

#சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯
[4/9, 11:26 AM] ‪+91 94449 90614‬: ஒரு நாட்டில் நூல் நிலையங்களிலும், பழச்சாறு கடைகளிலும் கூட்டமிருக்கலாம். சிறைச்சாலைகளிலும், மதுபானக்கடைகளிலும் கூட்டம் இருக்கலாமா? - #சீமான்

*நாம்தமிழர்கட்சி* 🕯🕯

No comments:

Post a Comment