Saturday, January 9, 2016

பேராதார சக்தி:

பேராதார சக்தி:

"வெட்டவெளி சக்தி என்பதில்லையானால்
வேறு எந்தப்பொருள் வலிது பிரபஞ்சத்தில்
தொட்ட, தொடப்பட்ட இரு பொருட்களூடே
தொட, தொட்டதாய் என்னும் அரூபம் யாது?
பட்டப் பகலில் வானில் மீன்கள் தோன்றா.
பார்வையில்லார்க்கவை எந்த நாளும் காணா,
எட்டவில்லை அறிவிற்கு என்றால், உள்ள
தத்துவம் எங்கே ஒளிந்து கொள்ளும்?."
....

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment