Friday, January 8, 2016

ரத்தசோகை போக்கும் பேரீச்சம்பழம்

ரத்தசோகை போக்கும் #பேரீச்சம்பழம்

பெண்களுக்கு தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்ய உதவும். ரத்தசோகையை தவிர்த்திடும். நன்கு பழுத்த உலர்ந்த பழங்களை சுத்தம் செய்து விதை நீக்கி உண்பது நல்லது. பழங்களை பாலில் கொதிக்க வைத்து மசித்து உண்ணலாம்.

http://goo.gl/gNPvyd

No comments:

Post a Comment