#தத்துவம்_96
10_தசவாயுககள்
10_தசநாடிகள்
08_ராகங்கள்
07_தாதுக்கள்
06_ஆதாரங்கள்
05_பஞ்ச அவத்தைகள்
05_பஞ்ச கோசங்கள்
05_பஞ்ச தன்மாத்திரைகள்
05_பஞ்சகன்மேந்திரியங்கள்
05_பஞ்சஞானந்திரியங்கள்
05_பஞ்ச பூதங்கள்
03_முப்பிணிகள்
03_முக்குணங்கள்
03_மூவேடணைகள்
03_மூவாசைகள்
03_மூன்று மண்டலங்கள்
03_மூம்மலங்கள்
04_அந்தகரணங்கள்
02_இரு வினைகள்
01_அறிவு ஒன்று
ஆக மொத்தம்
96
சித்தர்களாலும் வேதங்களிலும் சொல்லப்பட்ட தத்துவங்களை புறக்கணிப்பது சரிஇல்லை. அவற்றில்
என்னசொல்லப்பட்டுள்ளது என்று பார்த்தால் உளவியல் உடலியல் உண்மைகளாகத்தான் இருக்கும்.
ஒதுக்காமல் தெரிந்து தெளிவது நலம்.
இதன் முழுவிபரங்களும் விரிவாகத்தெரிந்து கொள்வதற்கு தெரிந்தவர்கள் விளக்கினால் எல்லோருக்கும் பயன்படும்.
ப்ளீஸ்!.....
No comments:
Post a Comment