Wednesday, January 13, 2016

கருமையம் தூய்மையாக இருக்குமானால் என்ன செய்ய வேண்டும்

''கருமையம் தூய்மையாக இருக்குமானால் என்ன செய்ய வேண்டும் என்பதும்,  என்ன செய்யக் கூடாது என்பதும் தெரியும்.  எண்ணுவதைச் செய்வதும் செய்ய முடிந்ததை, செய்யத் தக்கவாறு எண்ணுவதும் மனிதனுக்கு இயல்பாகிவிடும்.''

-  வேதாத்திரி மகரிஷி

வாழ்க வையகம்  வாழ்க வையகம்  வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment