ஞானிகள் எதற்கு?
சித்தர்கள் எதற்கு?
கடவுள் எதற்கு?
ஆன்மீகம் எதற்கு?
அடுத்து அகோரிகள் எதற்கு?
எனது பதிலும் கேள்விகளாகவே.
ப்ரபஞ்சம் எதற்கு?
அண்டம் எதற்கு?
பஞ்ச பூதங்கள் எதற்கு?
உடல் எதற்கு?
அதனுள் ஒரு உயிர் எதற்கு?
உயிர் போனால் வரும் கிண்டல் எதற்கு?
எனது இந்தக் கேள்விகளை உங்கள் மனதில்
அழுத்த மாகக் கேளுங்கள் உங்கள்
கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.இதில்
புரியாத புதிர் ஒன்றும் இல்லை.....
No comments:
Post a Comment