ஜீவகாந்த பெருக்கம் ஏற்பட வழி - வேதாத்திரி மகரிஷி (1985)
கண்ணாடிப் பயிற்சியின் பயன்கள்:
1. நோய் எதிர்ப்பு ஆற்றல் கூடும்.
2. பிறர் நம்மைப் பார்த்ததும் மதிக்கும் மதிப்புணர்வாகிய முகவசியம் உண்டாகும்.
3. விரும்பிய பொருள் தானாக வந்தடையும். ஜெகவசியம் உண்டாகும்.
4. வாழ்த்துக்கு பலன் கூடும்.
5. பிறர் நோய் தீர்க்கலாம்.
6. கர்ம நோய்கள் படிப்படியாய் நீங்கும். வாழ்க்கைக் குறைகள் நீங்கும்.
No comments:
Post a Comment