Thursday, January 7, 2016

அச்சம் கொள்

அச்சம் கொள்

கிடைத்தற்கரிய இந்த மனிதப்பிறவியை வீணடித்து, தன் மரணத்தைத் தானே சாட்சிபாவமாய் நின்று காணும் ஞான விழிப்புணர்வை அடையாமலேயே இந்த இப்பிறவி கழிந்துவிடுமோ என அச்சம் கொள்.

#ராகவேந்தர்

No comments:

Post a Comment