Sunday, September 11, 2016

உண்ணும் உணவு ஜீரணமாக எடுத்துக்கொள்ளும் நேரம்         

                                                             =====================================சைவம்                                                                    ======                                                                   நீர்க்க இருக்கும் பழச்சாறு - 15 முதல் 20 நிமிடங்கள்* கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை - 20 முதல் 30 நிமிடங்கள்* ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் - சுமார் 40 நிமிடங்கள்* காலிஃப்ளவர், சோளம் - சுமார் 45 நிமிடங்கள்* கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் - சுமார் 50 நிமிடங்கள்* அரிசி, ஓட்ஸ் - சுமார் ஒன்றரை மணி நேரம்* சோயா பீன்ஸ் மற்றும் பால், பாலாடைக்கட்டி - சுமார் 2 மணி நேரம்                                                                   அசைவ உணவுகள்                                                          ==============                                                             மீன் - அரை மணி நேரம்* முட்டை - 45 நிமிடங்கள்* கோழி - 2 மணி நேரம்* வான் கோழி - இரண்டரை மணி நேரம்* ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி - சுமார் 3 முதல் 4 மணிநேரம்

No comments:

Post a Comment