Monday, May 9, 2016

டிப்ஸ்... டிப்ஸ்...!!! < சீதாப்பழத்தின் விதைகளைக் காயவைத்துப் பொடி செய்யுங்கள். அதைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பேன்கள் மறையும்; முடியும் பளபளப்பாக இருக்கும். < சில பெண்களுக்கு இளம் வயதிலேயே நரை வந்துவிடக் கூடும். இது பித்த நரை, இதைப் போக்க தினமும் எலுமிச்சம் பழச்சாறு பருகியும் சுக்குக் காப்பி குடித்தும் வந்தால் சரியாகிவிடும். < வாரத்திற்கு ஒருமுறை விளக்கெண்ணெய்யைக் கால்களில் தடவி வர, வெடிப்புகள் வராது. < பசும்பாலுடன் பப்பாளிப் பழச் சாற்றைக் கலந்து உடம்பில் தேயுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து கடலை மாவால் தேய்த்துக் குளிக்க உடலில் உள்ள தேமல் போன்ற சரும நோய் மறைந்துவிடும். < பொன்னாங்கண்ணி கீரையைக் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து, சமைத்துச் சாப்பிட உடல் சதை குறையும். < செருப்புகளுக்குப் "பாலிஷ்' போடுகிறீர்களா? ஓர் உருளைக் கிழங்கை பாதியாக வெட்டி செருப்பின் மீது தேய்த்துவிட்டுப் பிறகு "பாலிஷ்' போடுங்கள். செருப்புகள் "பளிச்' என்று இருக்கும். < புத்தக அலமாரிகளில் கற்பூர கட்டிகளைப் போட்டு வையுங்கள். இதனால், பூச்சிகள் வராது. கதவைத் திறந்தால் நல்ல வாசனையும் அடிக்கும். < உருளைக் கிழங்கை வேக வைத்த தண்ணீரில், வெள்ளி நகைகளைக் கழுவுங்கள். இதனால் நகைகள் பளபளப்பாக இருக்கும். http://www.dinamani.com/

டிப்ஸ்... டிப்ஸ்...!!!

< டிப்ஸ்... டிப்ஸ்...!!!

< சீதாப்பழத்தின் விதைகளைக் காயவைத்துப் பொடி செய்யுங்கள். அதைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பேன்கள் மறையும்; முடியும் பளபளப்பாக இருக்கும்.

< சில பெண்களுக்கு இளம் வயதிலேயே நரை வந்துவிடக் கூடும். இது பித்த நரை, இதைப் போக்க தினமும் எலுமிச்சம் பழச்சாறு பருகியும் சுக்குக் காப்பி குடித்தும் வந்தால் சரியாகிவிடும்.

< வாரத்திற்கு ஒருமுறை விளக்கெண்ணெய்யைக் கால்களில் தடவி வர, வெடிப்புகள் வராது.

< பசும்பாலுடன் பப்பாளிப் பழச் சாற்றைக் கலந்து உடம்பில் தேயுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து கடலை மாவால் தேய்த்துக் குளிக்க உடலில் உள்ள தேமல் போன்ற சரும நோய் மறைந்துவிடும்.

< பொன்னாங்கண்ணி கீரையைக் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து, சமைத்துச் சாப்பிட உடல் சதை குறையும்.

< செருப்புகளுக்குப் "பாலிஷ்' போடுகிறீர்களா? ஓர் உருளைக் கிழங்கை பாதியாக வெட்டி செருப்பின் மீது தேய்த்துவிட்டுப் பிறகு "பாலிஷ்' போடுங்கள். செருப்புகள் "பளிச்' என்று இருக்கும்.

< புத்தக அலமாரிகளில் கற்பூர கட்டிகளைப் போட்டு வையுங்கள். இதனால், பூச்சிகள் வராது. கதவைத் திறந்தால் நல்ல வாசனையும் அடிக்கும்.

< உருளைக் கிழங்கை வேக வைத்த தண்ணீரில், வெள்ளி நகைகளைக் கழுவுங்கள். இதனால் நகைகள் பளபளப்பாக இருக்கும்.

http://www.dinamani.com/அதைத் தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பேன்கள் மறையும்; முடியும் பளபளப்பாக இருக்கும்.

< சில பெண்களுக்கு இளம் வயதிலேயே நரை வந்துவிடக் கூடும். இது பித்த நரை, இதைப் போக்க தினமும் எலுமிச்சம் பழச்சாறு பருகியும் சுக்குக் காப்பி குடித்தும் வந்தால் சரியாகிவிடும்.

< வாரத்திற்கு ஒருமுறை விளக்கெண்ணெய்யைக் கால்களில் தடவி வர, வெடிப்புகள் வராது.

< பசும்பாலுடன் பப்பாளிப் பழச் சாற்றைக் கலந்து உடம்பில் தேயுங்கள். பிறகு 15 நிமிடம் கழித்து கடலை மாவால் தேய்த்துக் குளிக்க உடலில் உள்ள தேமல் போன்ற சரும நோய் மறைந்துவிடும்.

< பொன்னாங்கண்ணி கீரையைக் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து, சமைத்துச் சாப்பிட உடல் சதை குறையும்.

< செருப்புகளுக்குப் "பாலிஷ்' போடுகிறீர்களா? ஓர் உருளைக் கிழங்கை பாதியாக வெட்டி செருப்பின் மீது தேய்த்துவிட்டுப் பிறகு "பாலிஷ்' போடுங்கள். செருப்புகள் "பளிச்' என்று இருக்கும்.

< புத்தக அலமாரிகளில் கற்பூர கட்டிகளைப் போட்டு வையுங்கள். இதனால், பூச்சிகள் வராது. கதவைத் திறந்தால் நல்ல வாசனையும் அடிக்கும்.

< உருளைக் கிழங்கை வேக வைத்த தண்ணீரில், வெள்ளி நகைகளைக் கழுவுங்கள். இதனால் நகைகள் பளபளப்பாக இருக்கும்.

http://www.dinamani.com/

No comments:

Post a Comment