Saturday, January 7, 2017

தமிழின் அற்புத சொற்கள

..்,,

தனித்தமிழ் இயக்கம் வெளியிட்ட
நுட்பவியல் கலைச்சொற்கள்,,,

*WhatsApp - புலனம்*

*Facebook - முகநூல்*

*Youtube - வலையொளி*

*Instagram - படவரி*

*WeChat - அளாவி*

*Messanger - பற்றியம்*

*Twitter - கீச்சகம்*

*Telegram - தொலைவரி*

*Skype - காயலை*

*Bluetooth - ஊடலை*

*WiFi - அருகலை*

*Hotspot - பகிரலை*

*Broadband - ஆலலை*

*Online - இயங்கலை*

*Offline - முடக்கலை*

*Thumbdrive - விரலி*

*Hard disk - வன்தட்டு*

*Battery - மின்கலம்*

*GPS - தடங்காட்டி*

*CCTV - மறைகாணி*

*OCR - எழுத்துணரி*

*LED - ஒளிர்விமுனை*

*3D - முத்திரட்சி*

*2D - இருதிரட்சி*

*Projector - ஒளிவீச்சி*

*Printer - அச்சுப்பொறி*

*Scanner - வருடி*

*Smartphone - திறன்பேசி*

*Sim Card - செறிவட்டை*

*Charger - மின்னூக்கி*

*Digital - எண்மின்*

*Cyber - மின்வெளி*

*Router - திசைவி*

*Selfie - தம்படம்*

*Thumbnail - சிறுபடம்*

*Meme - போன்மி*

*Print Screen - திரைப்பிடிப்பு*

*Inkjet - மைவீச்சு*

*Laser - சீரொளி*

👆�👆�👆�👆�👆�👆�👆�👆�👆

No comments:

Post a Comment