Tuesday, January 24, 2017

சாணங்களின் மருத்துவ இரகசியங்கள்"

"

நாட்டு பசுவின் சாணம்:-

அடிபட்ட வீக்கம்,குருதி ஒழுகல்,கபசுரம்,மிகு தாகம்,கிருமி நோய் இவையெலாந் தீரும்.உடல் சுத்தி பெறும்,இது தேங்காய் பாலுக்கு ஒப்பானதாகும்.

எருமை சாணம்:-

பெரும்பாடு ,குருதி வாந்தி,வயிறு பொருமல்,காமாலை,விரணம்,நீரழிவு,நிற்காத நேர்வாள பேதி இவையெலாந் தீரும்.

வெள்ளாட்டுப் புழுக்கை:-

வாதமும் பெருவயிறும் தீரும்.

யானைக்கன்றின் சாணம்:-

கபக்கட்டு,இருமல்,சூதகவலி,சிறுநீரக கல் இவையெலாந்தீரும்.

காட்டுப்பன்றியின் சாணம்:-

நீரழிவு நோய் தீரும்.

கழுதையின் சாணம்:-

தலைவலியும் ,சருமநோயும் தீரும்.

நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
எஸ்.கோபாலகிருஷ்ணன்
9894285755.

No comments:

Post a Comment