Monday, January 16, 2017

எம்.ஜி.ராமச்சந்திரன்

✌ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி இலங்கையில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் மருதூர் கோபாலன் ராமச்சந்திரன்.

✌ இவர் இந்தியாவின் தலைச்சிறந்த நடிகராகவும்இ தயாரிப்பாளராகவும்இ அரசியல்வாதியாகவும் இருந்தார். மேலும் இவர் 1977 முதல் இறக்கும் வரை தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர்.

✌ சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலம் தமிழக திரைத்துறையில் அறிமுகமானார். பிறகு அறிஞர் அண்ணாவின் அரசியல் கருத்துகளில் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

✌ 1960ல்இ இவர் "பத்மஸ்ரீ விருதுக்காகத்" தேர்வு செய்யப்பட்டார். ஆனால்இ அதை ஏற்க மறுத்துவிட்டார். இவர் பாரத ரத்னா விருதுஇ அண்ணா விருதுஇ வெள்ளியானை விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

✌ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 1987ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதிஇ தன்னுடைய 70வது வயதில் மறைந்தார்.

No comments:

Post a Comment