Wednesday, April 6, 2016

விலா எலும்பு

விலா எலும்புமுள்ளந்தண்டு உடற்கூற்றியலில், விலா எலும்புகள் என்பன மார்புக் கூட்டை உருவாக்கும் நீண்டு வளைந்த எலும்புகளாகும்.பெரும்பாலான விலங்குகளில் விலா எலும்புகள் மார்பைச் சுற்றி அமைந்து, நுரையீரல், இதயம் போன்ற உள்ளுறுப்புக்களைப் பாதுகாக்கின்றன.சில விலங்குகளில், குறிப்பாகப் பாம்புகளில், விலா எலும்புகள் முழு உடம்பையுமே தாங்குகின்றன.மனித விலா எலும்புகள்மனிதர்களில், ஆண், பெண் இருபாலாருக்குமே24 விலா எலும்புகள் (12 இணை) அமைந்துள்ளன. முதல் 7 இணை எலும்புகளும், மார்பு நடு எலும்புடன், அவற்றுக்குரிய தனித்தனியான குருத்தெலும்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய 5 இணை எலும்புகளும், போலி விலா எலும்புகள் எனப்படுகின்றன. இவற்றுள் முதல் மூன்று இணைகளும், மார்பு நடு எலும்புடன் ஒன்றாகவே இணைக்கப்பட்டுள்ளன. கடைசி இரண்டு இணை எலும்புகளும் தொங்கு விலா எலும்புகள் எனப்படுகின்றனஇந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்கஇயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும்,வலுவுக்கும் முக்கியமானது.மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சி யம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்கஇயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும்,வலுவுக்கும் முக்கியமானது.மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கால்சி யம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.எல்லா நோய்களையும் நம்மால் குணப்படுத்துவதைவிட எளிதாக தடுக்க முடியும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட உண்மை.எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசைநார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன. இந்த எலும்புகளில்தான் கசியம் பொமொத்தம் 206 எலும்புகள் உள்ளன. இந்த எலும்புகளின் அளவுகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். எலும்புகளைச் சுற்றி நரம்புகள், தசை, தமணி, தசைநார்கள் போன்றவை பின்னிப் பிணைந்துள்ளன.இந்த எலும்புகளின் சேமிப்புகளிலிருந்துதான் உடல் தேவையான கால்சியம், பொஸ்பேட் சத்துக்களை எடுத்துக் கொள்கிறது.இதனால் முதுமையில் எலும்புகள் போதிய பலமின்றி காணப்படுகின்றன.இந்த எலும்புகள் நன்கு திடமாக இருக்க வைட்டமின் ‘டி’ அதிகம் தேவை. வைட்டமின் ‘டி’ குறைபாடு உண்டானால் எலும்பு மெலிவு நோய் உண்டாகும். இதனால் எலும்புகள் கால்சியம் சத்தை சேமித்து வைக்கஇயலாமல் போய்விடும். இந்த எலும்பு மெலிவு நோய்க்கான அறிகுறிகள் எளிதில் கண்டறிய முடியாது. ஆனால் இவை வராமல் தடுக்க பல வழிமுறைகள் உள்ளன.சிறு குழந்தைகளுக்கு சூரிய வெளிச்சம் படுவது நல்லது. இந்த சூரிய ஒளியில்தான் உடலுக்குத் தேவையான வைட்டமின் ‘டி’ அதிகம் கிடைக்கும். இதுதான் குழந்தைகளின் வளர்ச்சிக்கும்,வலுவுக்கும் முக்கியமானது.மேலும் எலும்புகள் பலப்பட கால்சியம் சத்து அதிகம் தேவை. இதனால் அதிக அளவு கல்சியம் சத்து நிறைந்த தண்டுக்கீரை, கேரட், ஆரஞ்சு, பாதாம் பருப்பு, முட்டைக்கோஸ், தவிடு நீக்காத கோதுமை போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இதுபோல் பால், தயிர், மீன், முட்டை, வெண்ணெய், முளை கட்டிய கொண்டைக்கடலை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.by.pp.

No comments:

Post a Comment