வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு சீரகம் கருப்பு உளுந்து பூண்டு போட்டுதாளிதம் பண்ணி மோரில் ஊறிய பிரண்டை துண்டுகளை மோருடன் ஊற்றிக் கிளறி எலுமிச்சைச் சாறு ஊற்றிக் கிளறி கொதிக்க வைத்து தண்ணீர் வற்றியவுடன் இறக்கித் துவையலாக அரைத்து சாப்பிட்டு வர கழுத்துவலி சரியாகும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
தகவல் நன்றி :- பொன்.தங்கராஜ்
No comments:
Post a Comment