மூட்டு வலி மூட்டு வீக்கம்..!!!
பூவரசு இலை ... மூன்று
சிற்றரத்தைத் தூள் ...... ஒரு தேக்கரண்டி
வெள்ளை மிளகு .............. பதினைந்து எண்ணம்
கிராம்பு ... பத்து எண்ணம்
வேப்ப எண்ணெய் ..............இருபத்தி ஐந்து மில்லி
வேப்ப எண்ணையில் அனைத்துப் பொருட்களையும் போட்டு கலந்து பின் அடுப்பில் ஏற்றி மிதமான சூட்டில் காய்ச்சி நுரை நுரையாக வரும்போது தைலப் பதம் வந்தவுடன் இறக்கி வடி கட்டி சேமித்து வைக்கவும்
இந்த தைலத்தை மேற்பூச்சாகப் பூசி இரண்டுமணி நேரம் கழித்து ஒத்தடம் கொடுத்து நவர மூட்டு வலி வீக்கம் சரியாகும்
தைலத்தை அவ்வப்போது சூரிய வெயிலில் வைத்துப் பாதுகாக்கவும்
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்
தகவல் நன்றி:-திரு.பொன்.தங்கராஜ்
No comments:
Post a Comment