Monday, April 18, 2016

கொழுப்பு கட்டி கரைய...!!!

கொழுப்பு கட்டி கரைய...!!!

#கொழுப்பு கட்டி கரைய சோற்று கற்றாழை சதை உடன் மஞ்சள் சேர்த்து தடவி வர குணமாகும்.

#மஞ்சள் தூளுடன் சிறிது ஆலிவ் ஆயி கலந்து கொழுப்பு கட்டிகள் மீது தடவி வரலாம்

#தினமும் சிறிது விளக்கெண்ணெய் கொழுப்பு கட்டிகள் மீது தடவி வந்தால் குறையும்.

#உணவுடன் தினமும் விட்டமின் ஈ மாத்திரை எடுத்துக் கொள்ளவும்

No comments:

Post a Comment