Thursday, December 8, 2016

“எனக்கு ஒரு பிரச்சினை”* என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்.

*
பிரச்சினை என்று சொன்னாலே  கவலையும், பயமும் கட்டாயம் வரும்

*"எனக்கு ஒரு சவால்"* என்று சொல்லிப் பாருங்கள் - தைரியமும் , தன்னம்பிக்கையும் தானாகவே வரும்.

No comments:

Post a Comment