Saturday, January 9, 2016

ஆன்மிகம்

உண்மையை தேடி....... ஓர் பேரானந்த பயனம்..  ஆன்மிகம்...... உணர்ந்தவர் வாழ்க்கை....... அதுவே  இறைஇன்பம் எண்ணும் அறிவு வழிப்பாடு...
ஆன்மிகம் என்பது அறிவுக் கோட்பாடு ஆராய்சின் முடிவில் தான் ஆனந்தம் பிறக்கும்... அதன் பெயர்தான் "கடவுள்"
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு- திரு தமிழ் மறை…
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்
அன்பே சிவமாய் தாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே… திருமூலர்..
ஒவ்வொருவர் மனதிலும் இயல்பாகவே கருணை உணர்வு இருக்கிறது. ஆனால் அதனை வெளிப்படுத்துவதில் தான் வித்தியாசப்படுகின்றனர். கருணை என்பது பேராற்றல வாய்ந்த ஒரு குணம். . துணிந்து செயல்படும் திறனுள்ளவர்கள் நிச்சயம் கருணை உள்ளவர்களாகவே இருப்பர். கடவுள் எங்கெங்கு இருக்கிறாரோ,அங்கெல்லாம் கருணையும் இருக்கிறது எண்ணும் உண்மை புரியும்....

சுயஅறிவு வேண்டும்….! தெளிவு வேண்டும்….!
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்;
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே!
.....மனிதர்கள் தன்னை தனக்குள் சுத்தம் செய்துணர்வதே "கட வுள்"
ஞானிகள் -சித்தர்கள்.. மறைநூல்வழி மனிதனுக்கு உணர்த்தும் அறிவு....

No comments:

Post a Comment