1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது அதற்கு தூரம் தடை இல்லை.
2. நம் உடலில் உள்ள செல்லுக்கும் சுய உணர்வு உள்ளது.
3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.
4. ஒவ்வொரு மனிதனுக்கும் #ட்சும சரீரம் உண்டு.இதுவே ஒளி உடல் எனப்படும்.
5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணறபடுகிறது.
6. மகான்கள்.சித்தர்களை சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.
7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனேசரீரத்தில் பதிவாகி உள்ளது.
8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி சமையல் செய்வது %லமாக ருசியாக வெளிப்படுகிறது.
9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரிரம் குணப்படுத்துகிறது.
10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.
11. மனிதன் என்பது அவன் உடல் மட்டுமல்ல.
12. கோவில்களில் சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.
13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் #ட்சும உடலுக்கும் உள்ள தொடர்பு பாதிப்பே ஆகும்.
14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.
15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.
16. மனதாலும் உடலாலும் இயற்கையை விட்டு விலகும் போது தீராத களைப்பு ஏற்படும்.
17. மனிதல் தலைகீழாக வளரும் மரம். %ளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.
18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது,
19. ஒருமனிதனின் புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சம்ம்.
20. மனிதனை தவிர மற்ற இனங்கள் #ட்சும உணர்வு முலமே எதையும் அனுகு கிறது.
21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால் மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.
22. நமது வீட்டில் பஞ்ச புத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.
23. வலி என்பது உடலின் மொழி.அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.
24. நிகழ்கால் உணர்வுடன் இருக்க பழகுங்கள்.
25. வலியை ஏற்று கொண்டு அதன் முலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.
26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.
27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.
28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும் அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.
29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.
30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.
31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.
32. கடல்நீர் நம்முடைய பாவ .தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.
33. உப்பு நீர் தெளித்து விடு கலுவினால் #ட்சும தீய பதிவுகள் நீங்கும்.
34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல பேச தொடவோ கூடாது.
35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அனுகும் போது நமது சுட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.
36. செயல்குறைந்த உடல் உறுப்பை அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.
37. ஒரு நாளில் சில நிமிடமாவது வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள் .
38. பிறந்த குழந்தையும் நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.
39. #ரிய ஒளியில் காயவைத்த துணி பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.
40. மனது மாயையில் விழுகிறது.#ட்சும சரிuமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது,
41. மனித உடல் இறப்பதற்கு அவனது.முன் பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.
42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.
43. நாம் பயன் படுத்தும் பொருள்களில் நமது எண்ண பதிவு ஏற்படுகிறது,
44. நாம் தும்மும் போது அதன் அதிர்வு தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.
45. தொடர்ந்த ஒரே எண்ணம் செயல் வடிவம் பெறும்.
46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.
47. பிராண சக்தி இல்லா உணவு உடலுக்கு சுமையே
48. போதை பொருள் நரம்பு மண்டலத்தை அழிக்கும்.
49. தீயவர்களை சுழ்ந்து தீய எண்ணமும் நல்லவர்களை சுழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.
50. தூக்கம் என்பது விழிப்புணர்வு அற்ற தியானம், .தியானம் என்பது விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
Thursday, December 29, 2016
மனம் எங்கு உள்ளத
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment