❤
*நான்கு நபர்களை புறக்கணி*
😣மடையன்
😣தர்கிப்பவன்
😣முட்டாள்
😣ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
😏பொய்யன்
😏கள்வன்
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
😡அனாதை
😡ஏழை
😡வறியவன்
😡நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
☺மனைவி
☺பிள்ளைகள்
☺குடும்பம்
☺நண்பர்கள்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
😊பொருமை
😊சாந்த குணம்
😊அறிவு
😊கொடை
*நான்கு நபர்களை வெருக்காதே*
😬தந்தை
😬தாய்
😬சகோதரன்
😬சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
🙂உணவு
🙂தூக்கம்
🙂சோம்பல்
🙂பேச்சு
*நான்கு விசயங்களை விட்டு பாதுகாப்புத்தேடு*
😐துக்கம்
😐கவலை
😐இயலாமை
😐கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
😍மனத்தூய்மை உள்ளவன்
😍வாக்கை நிறைவேற்றுபவன்
😍கண்ணியமானவன்
😍உண்மையாளன்
❤
No comments:
Post a Comment