🐾 ஒருவர் தன் வாழ்நாளில் தனக்குரிய இடத்தில் என்ன நிலையில் இருக்கிறாரோ,
நல்லதோ, கெட்டதோ எந்த நிலையை அவர் எட்டி இருந்தாலும் அது தெய்வ சங்கல்பம்.
இந்த உலகத்தில் பரவி பரந்துள்ள தெய்வீக சக்தியில் நாம் எல்லோரும் ஒரு குறிப்பிட்ட பகுதியாக இருக்கிறோம்.
பிறகு எதற்காக கஷ்டங்கள் , துயரங்கள், பிரச்சினைகளை கண்டு நாம் அஞ்ச வேண்டும்......???
என்ன சிரமங்கள் வந்தாலும், அதற்கான காரண காரியங்களை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
பதிப்புகள் வரும்போது உள் முக தேடலுக்கான வாய்ப்புகளும் கூடவே வரும் 🐾
⚡ டாக்டர் அப்துல் கலாம்
அக்னி சிறகுகள் ⚡
No comments:
Post a Comment