Friday, December 16, 2016

நினைத்த பணம் வந்து சேர அமானுஷ்ய பரிகாரம் !

காலையில் பல் துலக்கியதும் கிழக்கு முகமாக அமர்ந்து சிறிய வெள்ளை தாளில் வெள்ளை  நிற பேனா கொண்டு (மூடி வேறு கலரில் இருக்கலாம்)    ' ஏராளம் எண்ணிக்கை 3300' என 33 முறை மனதினுள் கூறிக்கொண்டே எழுதவும், பின் அதை மடித்து பர்சில் வைத்து கொள்ளவும். பண வரவை திடீர் என ஏற்படுத்தும் அற்புத முறை இது. நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அதை எடுத்து பார்த்து 33 முறை கூறி வரலாம் (அதிகபட்சம் 6 முறை). மறு நாள் அந்த தாளை அப்புறப்படுத்தி  விட்டு, வேறு புதிதாக எழுதி கொள்ளவும். தினசரி தேவைகள் உள்ள வரை தொடர்ந்து செய்து வரலாம்-ஒவ்வொரு நாளும் புதிதாக !!
நன்றி;-திரு
Sesshadri Vaamanan

No comments:

Post a Comment