Friday, June 17, 2016

தோற்று போனால்* *வெற்றி கிடைக்குமா ?*

👎 *

✌ *_அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்.._*

✌ *_அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்.._*

✌ *_துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.._*

✌ _*பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*_

✌ *_சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்.._*

✌ *_நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்.._*

✌ *_ஆகவே தோற்று போ,_*
*தோற்று போனால் வெற்றி கிடைக்கும்..!!!_*💐💐💐அன்பான இனிய நற்காலைப்பொழுது வணக்கம் நட்பே. 💐💐💐

No comments:

Post a Comment