Friday, June 17, 2016

மனைவியே என் குரு!

மனைவியே என் குரு!

பெண்ணின்பமேபேரின்பம்எனவாழ்ந்துகொண்டிருந்தார்ஒருவர். ஒருநாள்இரவுவேளை... மனைவியின்நினைவுடன்வீட்டுக்குச்செல்லும்போதுபெருமழைபிடித்துக்கொண்டது. அதைப்பொருட்படுத்தாமல்வீடுநோக்கிநடந்தார். மனம்முழுவதும்அவளதுநினைப்பு! வீட்டுக்குப்போகவேண்டுமானால், இடையிலுள்ளநதியைகடக்கவேண்டும்.

ஆற்றில்வெள்ளம்வந்ததால், ஓடக்காரன்வீட்டுக்குபோய்விட்டான். இவருக்கோ,எப்படியும்ஆற்றைக்கடந்துவீடுபோய்சேரமனம்துடித்தது. ஆற்றில்பாய்ந்தார். ஏதோஒன்றுகையில்சிக்கியது. கட்டையாகஇருக்கவேண்டும்! அதைப்பற்றிக்கொண்டுகரைசேர்ந்துவிட்டார்.

வீடுஇருளில்மூழ்கிக்கிடந்தது. விளக்கைஅணைத்துவிட்டுமனைவிஉறங்கிவிட்டாள்போலும்! மழையின்சப்தத்தில், அவர்கதவைத்தட்டியஒலிஅவளுக்குகேட்டிருக்கவாய்ப்பில்லை. எனவேமாடிக்குஏறுவதற்காக, மாடியில்இருந்துதொங்கியகயிறைப்பிடித்துஏறினார். ஒருவழியாகமனைவிதூங்கும்அறைக்குள்நுழைந்தார்.

திடுக்கிட்டுஎழுந்தமனைவி, கணவன்அங்கேநிற்பதுகண்டு, நீங்களா! இந்தக்கடும்மழையில்ஆற்றைக்கடந்துஎப்படிவந்தீர்கள்? வீடுவேறுபூட்டியிருந்ததே! என்றாள்.நடந்ததைச்சொன்னகணவர், அவளதுஸ்பரிசத்திற்காககடலையும்கடப்பேன்என்றுமோகவெறியில்ஆசைமொழிபேசினார்.

மறுநாள்விடிந்தது. அவள்மாடிப்படியில்தொங்கியகயிறைப்பார்த்தாள், அதுகயிறல்ல,பாம்புஎன்பதுதெரியவந்தது. அவரைஅழைத்துவந்துகாட்டினாள். ஆற்றுக்குநீராடஇருவரும்சென்றார்கள். கரையில்அவர்பிடித்துவந்தகட்டைகிடந்தது. அருகேசென்றுபார்த்தபோது, அதுகட்டைஇல்லை, ஆற்றில்அடித்துவரப்பட்டபிணம்என்றுதெரிந்தது.
பார்த்தீரா! அழியும்என்உடல்மீதுகொண்டஆசையில்என்னவெல்லாம்செய்திருக்கிறீர்என்று! இந்தஉடல்தரும்சுகம்தற்காலிகமானதுதான். இதன்மீதுபற்றுக்கொண்டுஇருப்பதைவிட, ராமநாமத்தின்மீதுபற்றுக்கொண்டால், என்றும்நிரந்தரசுகம்தரும்வைகுண்டமேகிடைக்கும்! பிணத்தையும், பாம்பையும்கட்டிக்கொண்டுசுகம்பெறவந்தஉம்நிலையைநீரேஆராய்ந்துபாரும்! என்றாள்.
அவருக்குள்ஏதோபொறிதட்டியது. கேவலம்... ஒருபெண்ணுக்காகஇவ்வளவுகஷ்டப்பட்டிருக்கவேண்டுமா! அவள்சொன்னதுசரிதான். மனைவியென்றும்பாராமல்அவள்காலில்விழுந்தார். நீயேஎன்குருஎன்றார். உடனேயேஎழுதுகோலைஎடுத்தார்.ராமாயணத்தைஇந்தியில்மொழிபெயர்த்தார்.

ஸ்ரீராமசரிதமானஸ்என்றுபெயர்சூட்டினார். இப்போதுபுரிந்திருக்குமே! அவர்யார்என்று? ஆம்... துளசிதாசர்என்னும்மகான்தான்அவர். இவர்எழுதியராமசரிதமானஸ்நுலைத்தான்துளசிராமாயணம்எனஉலகமேபோற்றுகிறது.

RAJAJI JS

No comments:

Post a Comment