Tuesday, July 11, 2017

மனமது செம்மையானால்

மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம் .
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம் .
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டாம் .
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே .

RAJAJI JS. 11717

No comments:

Post a Comment