Tuesday, October 4, 2016

இந்த உடல் இயங்குவது நம்மால் இல்லை

!!

பின்,

மனம் இயங்குவது என்பது நம் கையிலா??

ஸ்தூல உடல் உறுப்புகள் எப்படி இயங்குகிறது என்றே நமக்கு தெரியாத போது...

சூட்சும உடலாகிய மனம் எப்படி இயங்குகிறது என்பதா தெரிந்து விடப்போகிறது!!

அப்படி தெரிந்தாலும்...

அது கையளவு தான்!!

தெரியாதது...

உலகளவல்லவா!!

கையளவைக் கொண்டு கர்ணம் போடலாமா??

சாஷ்டாங்கமாக...வீழ்ந்து சமர்ப்பணம் ஆகிவிடுங்கள்!!

இறைவனிடம் நம் புத்திசாலித்தனம் எதற்கு??

No comments:

Post a Comment