Tuesday, October 25, 2016

ஞான நிலை


வெட்ட வெளி என்பதும் நிறை வெளி என்பதும் வேறு வேறு ஒன்றல்ல.
இறை வெளி என்பதும் வெட்ட வெளி என்பதும் ஒன்றே. கடவுள் தெய்வம் என்று அழைக்கப்படுவதும் இதுவேதான். இங்கு துகள்கள், பொருள்கள், நட்சத்திரங்கள், ஏன் பிரபஞ்சமே இல்லை.
நிறை வெளி என்பது துகள்கள் கலந்த வெட்ட வெளி அல்லது துகள் வெளி எனலாம். இதுவே பிரபஞ்சம்.
பிரபஞ்சத்தில்  (நிறை வெளியில்) வாழும் நாம் பிரபஞ்சமற்ற (வெட்ட வெளியை) நிலை நாட  அறிவு சூன்யமாகி விடுவதே ஞான நிலை.
பேராசிரியர் மாதவன்
0 9886067232
உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன

No comments:

Post a Comment