Thursday, October 13, 2016

அறுகம்புல்லின் அரும் குணங்கள்!!!

அறுகம்புல்லின் அரும் குணங்கள்!!!
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

வயிற்று அமிலத்தன்மையை
சீராக்கும்
மலச்சிக்கலைப்போக்கும்
இரத்தத்தில் உள்ள கிருமிகளைப்
போக்கும்
இரத்தத்தை சுத்தப்படுத்தும்
இரத்த சிகப்பணுக்களை அதிகப்படுத்தும்
இரத்தத்தின் அளவை அதிகரிக்கும்
ஆண்மையை அதிகப்படுத்தி தாது உற்பத்தியையும் அதிகப்படுத்தும்
மலச்சிக்கலைப் போக்கும்
பல் ஈறுகளில் கசியும் இரத்தத்தை நிறுத்தும்
காயம்பட்ட புண்ணில் அருகம்புல்லை வைத்துக்கட்ட இரத்தம் உடனே நிற்கும்
சிறுவர்களுக்கு அடிக்கடி ஏற்படும் பல்சொத்தையை தடுக்கும்
தாய்ப்பால் வற்றியுள்ள பெண்களுக்கு தாய்ப்பால் உற்பத்தியை அதிகப்படுத்தும்
சக்கரை,ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து அறுகம்புல் சாறை குடித்து வர அந்நோய்கள் கட்டுப்படும்
இரத்தப்புற்று, அனீமியா,கொழுப்பு,தூக்கமின்மை,
இதயக்கோளாறு போன்ற நோய்களின் தாக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்தும்
வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும்
கை,கால் எரிச்சலை
குணப்படுத்தும்
மாதவிடாய் நேரத்தில்
தோன்றும் உடல்வலி
எரிச்சலைப் போக்கும்
அடிக்கடி கை கால் ஓய்ந்து போதல் திடீரென்று நடக்க முடியாமல் போதல் போன்ற கோளாறுகளை
குணப்படுத்தும்
உடலில் அரிப்பு,சிரங்கு,வெண்தேமல், இளநரையை போக்கும்
3 மாதம் முதல் உள்ள குழந்தைகளுக்கு அரைசங்களவு தாய்ப்பாலில் அதே அளவு அறுகம்புல் சாறை வாரம் ஒருநாள் கொடுத்துவர நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாகும்
அதிக எடையை குறைப்பதோடு
போதிய உடல் எடையின்றி அவதிப்படுபவர்களுக்கு தகுந்த உடல் எடையையும் அதிகரிக்கும் …

இதுமட்டுமின்றி இதுபோன்ற ஐநூறிற்கும் மேற்பட்ட ஆரோக்கிய குறைபாடுகளை அறுகம்புல் சாறை குடிப்பதின் மூலம் குணப்படுத்தலாம்.!🌾

♨தயாரிக்கும் முறை

ஒருவருக்கு ஒரு கையளவு அறுகம்புல்லோடு அரை டம்ளர் நீர்விட்டு இடித்து சாறெடுத்து வடிகட்டி அப்படியே குடித்து விட்டு, குறைந்தது இரண்டு முதல் மூன்று மணி நேரம் நீர், உணவு எதுவும் சாப்பிடாமல்
இருந்து விட்டு பிறகு வழக்கமான உணவை எடுத்துக்கொள்ளலாம்🍓

🌾அறுகம்புல் சாறு குடிக்க காலை 6 மணி முதல் 7 மணி வரை உள்ள நேரமே ஏற்றது☘🐾🎋🌺

பொதுவாக அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு
விரைந்த பலனை கொடுக்கும்.!
இயற்கை பழம், காய்கறி, தானியங்களை சமைக்காமல் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இரண்டு மூன்று நாளிலேயே நல்ல குணம் தெரியும்.!
மற்றவர்கள் இரண்டு மாதம் முதல் ஆறுமாதம் வரை அறுகம்புல் சாறை குடித்துவர மேற்🌺கண்ட
நோய்கள் குணமாகும்🌻

இயற்கை மருத்துவ தகவல்களுக்கு
amyogatrust.blogspot.in
நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment