:
==========================
* உயர்வு தாழ்வு என்பதே தன்முனைப்புதான்.
இறங்கினாலும் முனைப்புதான். முனைப்பு
என்பதற்குப் பதிலாக தணிப்பு என்பதை
வைத்துக்கொள்ளவேண்டும்.
* எந்த இடத்தில் மனம் விரிகிறதோ அங்கு ஆராய்ச்சி
வயமாகும். அந்த மனதை விரிவிலேயே வைத்துக்கொண்டு
இருக்கும்போது ஆசை பேராசையாக மாறாது. சினம்
வராது. ஏனென்றால், மனவிரிவில் எல்லாம்
விளங்கிக்கொள்கிறது. அறிவுக்கு விழிப்பு ஏற்படுகிறது.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment