Sunday, February 14, 2016

சித்தர்தாசனின்

சித்தர்கள்தள  பேரன்பாளர்களே!சித்தர்தாசனின் ஜீவசித்தர்களின் குருகுல வணக்கம்!நீங்கள் விரும்பும்வது உங்களை நாடி வர தியானம்,பிராத்தனை(சுயநல பிரார்த்தனைகள் அல்ல) இவை இரண்டையமோ இரண்டில் ஒன்றையோ இன்றுமுதல் தினமும்  15 நிமிடங்கள் செய்ய  தொடங்குங்கள்.வீணாக உங்களுக்குள்ள பல்வேறு பிரச்சினைகளை கூறி இதை செய்வதிலிருந்து தப்பிக்க பார்க்காதீர்கள்.இதே போன்று காலத்தை ஒவ்வொரு விஷாயத்திலும் சொல்லி காலத்தை வீணாக்கியதுடன் உங்களுக்கு நீங்களே பிரச்சினைகளை  உண்டாக்கியதே போதும்.(மாற வேண்டியதும்,மாற்றம் வேண்டியதும் உங்களிடம்  மட்டும் தான்)இதுவரை  கணவன்,மனைவி,பிள்ளைகளை,நண்பர்களை.முதலாலியை,தொழிலாளியை,நல்ல எண்ணத்தில் முயற்சித்தும் திருத்தி உங்கள் வழிக்கு கொண்டு வர முடிந்ததா?அல்லது அவர்களுடைய வெறுப்புக்கு ஆளானிர்களா?சிந்தியுங்கள்!நிம்மதி,வெற்றி,சந்தோஶம்,சித்தர்கள் தரிசனம் இணைந்து உங்களை நாடி வர நீங்கள் தியானம் அல்லது பிரார்த்தனை ,அல்லது அக பரிசோதனை செய்யுங்கள்!அல்லது வாருங்கள் !வழி துணையாக உதவ, ஜீவசித்தர்களின் குருகுலத்தில் காத்திருக்கின்றேன்.நன்றி!பேரன்புடன்; குரு.சித்தர்தாசன்.ஜீவசித்தர்கள் குருகுலம்(சித்தர்கள்தளம் அறக்கட்டளை) 2.சித்தர்கள்தளம் ,சாஸ்தா நகர் முதல் தெரு,குலமங்கலம் மெயின் ரோடு,முடக்காத்தான்,மதுரை−625017.cell:9952851512 whats app;9344466675

No comments:

Post a Comment