சித்தர்கள்தளம் வழங்கும் ஜீவசரணாலய மந்திரம்!!!!வாழ்க்கையில் சகல நன்மைகள் பெற! தடுங்கள்களை தகர்க்க,எந்த துன்பத்தையும் விரட்ட, காலை,மாலை மானசீகமாக அமைதியாக அமர்ந்து கொண்டு இந்த ஜீவ சரணாலய மந்திரங்கள் 18 யும் சொல்லுங்கள்!நம்ப முடியாத அதிசயம் 48 நாள்களுக்குள் நடக்கும் பாருங்கள் அன்பர்களே! "சித்தர்களை மகான்களை வணங்குகிறேன்,அவர்களின் ஆசியும்,பாதுகாப்புமும் எமக்கு தினமும் பூரணமாக கிடைக்குமாக!1."நான் தெரிந்தும்,தெரியாமல் செய்த தவறுகளால் பாதிக்கபட்ட மனிதர்களிடம் மன்னிப்பு கேட்கின்றேன்.2.எனக்கு தெரிந்தும்,தெரியாமல் துன்பம் கொடுத்தோரை மன்னிக்கின்றேன்.எதிரிகள்,துரோகிகள் வளமான வாழ்வு பெறட்டும்.3.என்னுடைய தேவைக்காகவும்,ஆசைக்காகவும்,அறியாமையாலும் பாதிக்கபட்ட ஜீவன்களிடம் மன்னிப்பு கோருகின்றேன்.4.எம்முடைய முன்னோர்கள் ஆத்மாக்கள் ஆனந்த அமைதியடையட்டும்.என்னுடைய வாழ்வில் அனைத்து வளமும் பெருகட்டும். 5. "என்னுடைய புண்ணியத்தை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்" 6.என்னுடைய அன்பை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.7.என்னுடைய அமைதியை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.8.என்னுடைய இணக்கத்தை எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.9.என்னுடைய சந்தோஷத்தையும் எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.10.என்னுடைய நண்றியுனர்வையும் எல்லா உயிர்களிடமும் பகிர்ந்து கொள்கின்றேன்.11.மனிதர்களிடம் உள்ள மனமாசுகள் நீங்கடும்.12.எல்லா உயிர்களும் அமைதியை உணரட்டும்.13.எல்லா உயிர்களும் ஆனந்தத்தை உணரட்டும்.14.எல்லா உயிர்களும் விடுதலை பெறட்டும்.15.எல்லா உயிர்களிடமும் அன்பு ஊற்றாக பெருகட்டும்.16.குலதெய்வம் அனைத்து வளங்களையும் உடன் இருந்து வழங்குமாக17.சித்தர்கள்,மகான்களின் ஆசியும்,பாதுகாப்புமும்,வழிகாட்டுதலும் எமக்கு பூரணமாக கிடைக்குமாக!!!18.இப்போது வரை எனக்கு கிடைத்த உணவு,உடை,உரைவிடம்,பணம்,நல்ல உறவுகள் ,வசதியான வாழ்க்கையை கொடுத்த இறைவனுக்கு நன்றி.மேற்படி மந்திரம் சகல நன்மைகளை தர கூடியது.23 நாட்கள் செய்து பார்த்து விட்டு முடிவெடுங்கள்.சாட்சிகள் ஏராளம் எம்மிடமுண்டு அன்பர்களே!பேரன்புடன் சித்தர்தாசன்.ஸ்தாபகர்;சித்தர்கள் தளம்"(சித்தர் நெறி குருகுலம் )12-4-2,சாஸ்தா நகர் முதல் தெரு,முடக்காத்தான்,மதுரை625017 நன்றி ; சித்தர்கள் தளம் முகநூல்.
No comments:
Post a Comment