வெற்றியை நோக்கி......
1. முதலில் நான் கண்டிப்பாக
வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை
வேண்டும் .
2. உங்கள் இலக்கை நிர்ணயித்து
கொள்ளுங்கள் . முதலில்
எளிதான இலக்கை நிருனையுங்கள்.
அதில் பெரும் வெற்றி உங்கள்
தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
3. இலக்கை அடைய என்ன செய்ய
வேண்டும் என திட்டமிடுங்கள் .
4. வெறும் திட்டம் மட்டும்
வெற்றியடைய உதவாது ,
திட்டமிட்டதை செய்ய
வேண்டும் .
5. கனவு காணுங்கள் , நீங்கள்
வெற்றி அடைவதுபோலவும் ,
அனைவரும் உங்களை பாராட்டுவது
போலவும் (இது பகல் கனவாக
இருக்க கூடாது )
6. நீங்கள் வெற்றி பெருவீர்கள் என
நம்பும் , சொல்லும்
நண்பர்களுடன் மட்டும்
சேருங்கள் . உங்கள் மன
உறுதியை கெடுக்கும்
நண்பர்களை தவிருங்கள் .
7. உங்கள் இலக்கை அடைய நீங்கள்
செய்த முயற்சிகளையும் , அதில்
நீங்கள் அடைந்த முன்னேற்றம்
பற்றியும் அடிகடி சிந்தியுங்கள் .
8. உங்களை போல
ஒரு இலக்கை வைத்து வெற்றி
பெற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள் .
9. இலக்கை அடைய முடியாமல்
தோல்வி அடைந்தவரின்
தவறுக்கு என்ன காரணம் என
யோசியுங்கள் ,
அந்த தவறு உங்களுக்கும் வராமல்
இருக்க என்ன வழி என
சிந்தியுங்கள் .
10. வெற்றி பெற்றால் அமைதியாக
இருங்கள் , தோல்வி அடைந்தால்
மீண்டும் முயற்சி செய்யுங்கள் ,
மனம் தளராதிர்கள் .
“ எந்த வேலையையும் இதய
பூர்வமாகவும் , அன்புடனும்
செய்தால் அது முக்கியமானதாகவும் ,
அழகாகவும் , எளிதானதாகவும்
மாறிவிடும் .
அதுவே வெற்றி பெறும்
மனநிலையை உருவாக்கும்
No comments:
Post a Comment