Sunday, February 14, 2016

யார் இந்த சித்தர் தாசன் ?

யார் இந்த சித்தர் தாசன் ?
———————————
உயர்ந்தை தேடினால் தாழ்ந்தது தானே வரும் என்ற தனது குரு நாதர்களில் ஒருவரான இஸ்லாமிய ஞானி அப்பாஸ் அவர்களின் வார்த்தைகள் படி வாழ்ந்து தற்போது "சிவகிரியா" கற்றுகொடுக்கும்  சித்தர்கள்தள ஸ்தாபகர்  சித்தர்தாசனின் பாட்டனார்
சித்தராக வாழ்ந்தவர் .சித்தர்தாசன்  தன்னுடைய 6(18சித்தர்கள் அல்ல) வயதில் சித்தர்தரிசனம் கண்டது முதல் 30 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு ஆன்மீக மார்க்க(புத்த,கிருஷ்தவ,இஷ்லாம்,அறிவியல்,மருத்துவ ,தத்துவ அறிஞர்கள் ) குருநாதர்களிடம் தீட்சை பெற்று  (போலிகுருக்களையும் சேர்த்து ) தொண்டு செய்தவர் .2004 ஆண்டு மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள வேதாந்த மடம் ஒன்றில் சன்யாச தீட்சை பெற்றார்.அத்துடன் தன்னுடைய கடமையிலும்  சட்டபடிப்பு,தொழில்,இல்லறவாழ்விலும் கருத்துடன் இருந்து வந்தவர் .2011 ஆண்டு சித்தர் தரிசனம்(18 சித்தர்கள் அல்ல) மற்றும் சித்தரின் கட்டளை படி,சித்தநெறியை நடைமுறையில் லௌகிக வாழ்வுடன் ஆன்மீக வாழ்க்கை  இணையும் போது மட்டுமே முழுநிறைவான வாழ்வு(குண்டலினி சக்தி,யோகம்,ஞானம்)மனிதனுக்கு சித்திக்கும்.அதற்கு சரணாகதியுடன் குருவின் வழிகாட்டுதல் படி சித்தர்கள்,மகான்கள்,சொல்லியதை கடுகளவு கடைபிடித்தாலே போதுமானது என்பதற்காகவே "சிவகிரியா"என்ற சித்தநெறி பயிற்சியை மிகவும் எளிமைபடுத்தி வழங்கி வருகிறார்கள். தன்னை வெளிகாட்டி கொள்ளாமல்,என்றும் மாணவனாக இருப்பவனே,உன்னத குரு என்பதன் இலக்கணம் சித்தர்தாசன்.வாதம்,விவாதங்களால் கொள்கையை நிலைநாட்ட முடியாது.வாழ்ந்து காட்டுவதன் மூலம் முடியும் என்பதை எங்களுக்கு  உணர்த்தியவர்.நீங்கள் கற்றவைகள்,பெற்றவைகள் மூலம் அவரை அவரை அறிய முயலாதீர்கள்,அவர் பாமரனின் குரு மட்டுமல்ல பண்டிதனுக்கும் குரு. சித்தர்கள்தள வாட்ஸ் அப்பீல் 900 அன்பர்களும்,சித்தர்கள் தளம்,சித்தர்தாசன் முகநூல்களில் 11000 followers(23 நாடுகளை சேர்ந்த ) உள்ளனர்.நேரடி சீடர்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் சிலர்   உள்ளனர். இப்படிக்கு குருவின் பாதையில் 1. சிரவன் என்ற கணேஷ்ராஜன்.மதுரை .2.கண்ணதாசன்,விழுப்புரம்,3,சிலம்பரசன் கும்பகோணம் 4.அப்துல்லா சென்னை .5.ராபர்ட் சாம்,மதுரை 6.ஜெகனநாதன் விருதுநகர்.7.வோல்ப் காங்க் ஜெர்மனியன்,8.லஷ்மண் கன்னியகுமரி,9.வேலாயுதம் நாமக்கல்,10.காயம்பூ அமெரிக்க 11.நிஷாந்த்ஜெயின் ராஜஸ்தான்,12.அபிஷேக் மேற்கு வங்காளம் 13.லலிதம்மா கர்நாடகா 14.ராண பிரதானப் கேரளா.15.தனசேகர் சிங்கப்பூர். ஊரில் ஒருவர் மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள்,சில ஊர் அன்பர்களை அவரிடமிருந்து(சித்தர்தாச)பெற்று பதிய அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் விடுபட்டுள்ளது,

No comments:

Post a Comment