Thursday, March 10, 2016

30 வகை ஊறுகாய்

30 வகை ஊறுகாய்
அசத்தலாக 30 வகை ஊறுகாய்களை  இங்கே வழங்கி இருக்கும் சமையல் கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக் குமார், ஊறுகாய் தயாரிக்க மற்றும் சேமிக்க சில சூத்திரங்களையும் சேர்த்தே தருகிறார்...

''காய்கள், பாத்திரம், கரண்டி ஆகியவற்றில் ஈரம் கூடாது; ஆறிய பின்பே சேமிக்க வேண்டும்; கண்ணாடி, பீங்கான், மண் பாத்திரம் ஏற்றது; பிளாஸ்டிக் பாட்டில் தவிர்க்கவும்; அடிக்கடி குலுக்கிவிடுவதோடு கிளறியும்விட வேண்டும்; கல் உப்பை வெயிலில் உலர்த்தி, பொடி செய்து பயன்படுத்தவும்; உப்பு, காரம், எண்ணெய் மூன்றும் தூக்கலாக இருந்தால், ஊறுகாய் நாள்பட இருக்கும். அவ்வப்போது வெயிலில் வைத்து எடுக்கவும்.''

No comments:

Post a Comment