நீர் முள்ளி . ............... பத்து கிராம்
வெள்ளரி விதை ........ . ............... பத்து கிராம்
மணத் தக்காளி வற்றல் ........ . ............... பத்து கிராம்
சோம்பு ........... . ............... பத்து கிராம்
சரக் கொன்றைப் புளி ......... . ............... பத்து கிராம்
திரிபலா சூரணம் . முப்பது கிராம்
அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து தூளாக்கி எடுத்து நூறு மில்லி கொதிக்கும் நீரில் பத்து கிராம் அரைத்து வைத்துள்ள தூளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து முப்பது மில்லி தீநீராக்கி இறக்கி வடிகட்டி காலை உணவுக்குப் பின் ஒரு மனி நேரம் கழித்துக் குடிக்க வேண்டும்
வாரம் இருமுறை குடித்தால் போதும் நோய் இல்லாதவர்களும் குடிப்பது நல்லது
Pon.Thangaraj
No comments:
Post a Comment