=================
உங்க மூக்கால 50000 வகையான நறுமணங்களை நினைவு வச்சுக்க முடியும்.
ஒரு மனிதனின் நாக்கு, தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பத் தேவையான அளவு நீரை சலைவாவாக சுரக்கிறது.
காலை தூங்கி முழிச்சதும், ஒரு மனிதனின் மூளை ஒரு சின்ன மின்சார குமிழ்விளக்கை எரிய வைக்கும் அளவிற்கு மின்சாரத்தை தயாரிக்கிறது.
மனிதன் முழிச்சு இருக்கும் போதே தன் இமைகளை மூடிக் கொன்டு 10% கழித்து விடுகிறான், கண்சிமிட்டுதலினால்.
576 மெகாபிக்ஸல் துல்லியமான புகைப்படக் கருவியை அனைவரும் சுமந்து நடக்கிறோம்.. நமது கண்களை தான் சொல்றேன்.
No comments:
Post a Comment