==============
மருத்துவ அடிப்படையில் மூளை அதிர்வுகளை அளந்து ஆய்வு செய்வதற்கு “எலக்ட்ரோ என்ஸபலோ கிராபி – Electro –Encephalo- graphy”என்பார்கள். பொதுவாக மூளையின் அதிர்வுகள் வினாடிக்கு 1 முதல் 40அலைகள் இருக்கும் அதை மருத்துவத்திலும், மறை பொருளிலும் எப்படி பகுத்து ஆராயலாம் என பார்ப்போம்.
மருத்துவத்தில்
1. ”டெல்டா – Delta” 1 முதல் 4அலைகள்.
2. “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.
3. “அல்பா – Alpha” 8 முதல் 12அலைகள்
4. “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20அலைகள்.
5. “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40அலைகள்.
6. “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல்.
மறை பொருளில்
1 ”டெல்டா – Delta” 0 அலை இறைநிலை-அமைதி-சமாதி.
2 ”டெல்டா – Delta” 1 முதல் 4 அலைகள்– ஞானம் –மிக ஆழ்நிலை தியானம்
3 “தீட்டா - Theta” 5 முதல் 7 அலைகள்.- சித்து (சித்தர்கள்) – ஆழ்நிலை தியானம்.
4 “அல்பா – Alpha” 8 முதல் 12அலைகள் – அல்பா தியானம்- நமது சுற்று புறத்தின் கூர்ந்த அறிவு. மாணவர்களுக்கு மிக நல்ல தியானம்
5 “பீட்டா 1 – Beta 1 ” 13 முதல் 20அலைகள். நாம் சாதராணமாக விழித்து இருக்கும் நிலை.
6 “பீட்டா 2 – Beta 2” 21 முதல் 40அலைகள். நாம் பதட்டபடும் நிலை.
7 “க்காமா – Gamma” 41 அலைகளுக்கு மேல். ஆய்வுக்கு அப்பாற்பட்ட நிலை.
No comments:
Post a Comment