பல் தேய்க்கும் விதம் பல்லை பலீச்சின்னு ஆக்குரதுக்காக சிலபேர் தினமும் அரை மணி நேரம் எடுத்துக்கொள்கின்றனர் இதனால் பல்லில் உள்ள எணாமல்(enamal) ஆனது தேய்ந்து விடுகிறது இதனால் பற்குச்சம் வருகிறது பல்லை 2நிமிடங்கள்தான் தேய்க்க வேண்டும்
No comments:
Post a Comment