கால்பிடித்து மூலக் கனலைமதி மண்டலத்தின்
மேலெழுப்பில் தேகம் விழுமோ பராபரமே. - தாயுமானவர்
மூலமாங் குளத்தினில் முளைத்தெழுந்த கோரையைக்
காலமே எழுந்திருந்து நாலுகட்டு அறுப்பிரேல்.
பாலனாகி வாழலாம் பரப்பிரம்மம் ஆகலாம்.
ஆலமுண்ட கண்டர்பாதம் உண்மையே! - சிவ வாக்கியர்
வாயு வழக்க மறிந்து செறிந்தடங்கில்
ஆயுட் பெருக்கமுண்டாம்.
- ஔவையார்
No comments:
Post a Comment