Monday, March 21, 2016

ஆண் மலட்டுத்தன்மை நீங்கி விந்தணுக்கள் பெருக 

!!!

பூனைக்காலி விதை ...இருபது கிராம்
நீர்முள்ளி விதை ....பத்து கிராம்
சிறு நெருஞ்சில் விதை ...பத்து கிராம்
கச கசா ....பத்து கிராம்

ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு அரைத்து சூரணமாக்கி வைக்கவும்

இருநூறு மில் நாட்டுப் பசும்பால் நன்கு கொதிக்கவைத்து
கொதித்துக் கொண்டிருக்கும் பாலில்
இந்த சூரணத்தில் பத்து கிராம் மட்டும் போட்டு
நன்கு கொதிக்க விட்டு
பின் இறக்கி
வடிகட்டாமல்
இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்

தினமும் காலை  மாலை இரண்டு வேளை
ஒரு மண்டலம்(48 நாட்கள் )
குடித்து வர
ஆண் மலட்டுத்தன்மை நீங்கி
விந்தணு உற்பத்தி அதிகமாகி
குழந்தைப் பேறு  அடைவர்
நாட்டு மருந்துக் கடைகளில்
இந்தப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கின்றன
இது ஒரு எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

தகவல் நன்றி :-நண்பர்.திரு.பொன்.தங்கராஜ்

No comments:

Post a Comment