Saturday, March 19, 2016

30 வகை கிராமிய சமையல்

!

''எங்க பாட்டி, அம்மா எல்லாம் சமைக்கும்போது வீடே மணக்கும். அவங்க கைப்பக்குவமே தனி!'' என்று நாக்கை சுழற்றியபடி சொல்லி ஆதங்கப்படுபவர்கள்... நம்மில் ஏராளம்! சுவைக்காக மட்டுமல்லாமல், சுகாதாரத்துக்காகவும் அவர்களெல்லாம் சமைத்ததுதான் அதற்குக் காரணம். அப்படிப்பட்ட கிராமிய மணம் கமழும் 30 வகை உணவுகளை இங்கே வழங்குகிறார்.
'
'கம்பு, சோளம், கொள்ளு, காய்கறி, கீரை, கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்தி... சுவையுடன், பலத்தையும் தரும் உணவு வகைகளை கொடுத்துள்ளேன். நம் உணவு முறையை சற்றே மாற்றிக் கொண்டு, நிறைவான ஆரோக்கியம் பெறுவோம் வாருங்கள்!''

http://vasukimahal.blogspot.in/2012/01/30.html

No comments:

Post a Comment