"இப்பிரபஞ்சத்தில் மிகவும் உயர்வானதும், உன்னதமான வார்த்தை வாக்கியம் "கடவுள்" ஒன்று மட்டுமே. கடவுள் இன்று மலிவுவிலை சரக்காகி விற்ப்பனைக்கு தயாராகி ஜனசந்தடி மிக்க சந்தைக்கு வந்துவிட்டார். கடவுள் இல்லாமலே இருந்தால் தேடுதல் அவசியமாகி இருக்கும். கடவுள் இருப்பதால் தேடல் இல்லாமல் புறவயப்பட்டு புலன்னுர்ச்சிகளில் சிக்குண்டு தவிக்கிறோம் என்று, தெரியாமலே வாழ்ந்து மடிந்து விடுகிறோம். கடவுள் என்ற உன்னதமான மிக சிறிய வார்த்தைக்கு, மிகப் பெரியதுமான சிறியதுமான பொருள் கொள்வதும், சித்தர்களின் மொழிக்கு விளக்கம் அளிக்க முற்ப்படுவதும் நம் அறியாமையே, நாம் அதை உணர முற்பட வேண்டும்."
"கடவுள் என்பது உணர்வுகளின் அடிப்படையில் அறியப்பட வேண்டிய சக்தியே தவிர, வேதபுத்தகங்களில் இருந்து படித்தறிவது அல்ல." —
No comments:
Post a Comment