Tuesday, March 15, 2016

Meditation hitd

"மனிதன் எதாவது ஒருவகையில் அடிமைத்தனத்திலேயே வாழப்பழக்கப்பட்டு இருக்கிறான். மனம், அடிமைத்தனத்தையே விரும்புகிறது. மனதை புரிந்துக் கொள்வது இயலாத காரியம். மனதில் இருந்து வெளியேறுவதற்கு, மனதைக் கவனிக்கப்பட வேண்டும், மற்றொன்று... மனதைக் களைப்படயச் செய்யவேண்டும். மனதைக் களைப்படய வேண்டும் என்பதற்காகவே மந்தரங்களும் பிராத்தனைகளும் யாகங்களும் யோக நிலைகளும் ஏற்ப்படுத்தப்பட்டன. ஆனால், நமது நோக்கம் மனதை களைப்படயச்செய்வது. இவைகளைப் பற்றிவிட்டால் மனதில் இருந்து விடுபடுதல் சாத்தியமன்று. அதற்கு தன்போக்கில் பயணம் செய்யும் மனதைக் கவனித்தால்,  மனமதைக்கடந்து (மனம்"பற்றியிருக்கும் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை அடைந்துவிட முடியும்)இருப்பிற்குள் நுழைந்துவிடலாம்"
−−−− Sri Vithyanantha.

No comments:

Post a Comment