Tuesday, May 10, 2016

64 கலைகள்விவரங்கள்

:==========1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);2. எழுத்தாற்றல் (லிபிதம்);3. கணிதம்;4. மறைநூல் (வேதம்);5. தொன்மம் (புராணம்);6. இலக்கணம் (வியாகரணம்);7. நயனூல் (நீதி சாத்திரம்);8. கணியம் (சோதிட சாத்திரம்);9. அறநூல் (தரும சாத்திரம்);10. ஓகநூல் (யோக சாத்திரம்);11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);16. மறவனப்பு (இதிகாசம்);17. வனப்பு;18. அணிநூல் (அலங்காரம்);19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்20. நாடகம்;21. நடம்;22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);23. யாழ் (வீணை);24. குழல்;25. மதங்கம் (மிருதங்கம்);26. தாளம்;27. விற்பயிற்சி (அத்திரவித்தை);28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);30. யானையேற்றம் (கச பரீட்சை);31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);35. மல்லம் (மல்ல யுத்தம்);36. கவர்ச்சி (ஆகருடணம்);37. ஓட்டுகை (உச்சாடணம்);38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);39. காமநூல் (மதன சாத்திரம்);40. மயக்குநூல் (மோகனம்);41. வசியம் (வசீகரணம்);42. இதளியம் (ரசவாதம்);43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);47. கலுழம் (காருடம்);48. இழப்பறிகை (நட்டம்);49. மறைத்ததையறிதல் (முஷ்டி);50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);51. வான்செலவு (ஆகாய கமனம்);52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);54. மாயச்செய்கை (இந்திரசாலம்);55. பெருமாயச்செய்கை(மகேந்திரசாலம்);56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்).by.pp.

No comments:

Post a Comment